new-delhi வங்கக்கடலில் நாளை உருவாகிறது அசானி புயல் நமது நிருபர் மார்ச் 20, 2022 இந்த ஆண்டின் முதல் புயலான அசானி அந்தமான் நிகோபர் தீவுகள் அருகே நாளை உருவாகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.